🔴எச்சரிக்கை
  இங்கிலாந்தில் தென்படும் புதிய வகை கொரோனவைரஸ் பழைய கொரோனவைரஸ் விட 70% வேகமாக பரவுகிறது . உலக நாடுகளிலும் பரவலாக பரவுகிறது.

▶️அறிகுறிகள் :
   சோர்வு, வயிற்றுப்போக்கு, பசியின்மை, தலைவலி, மனக்குழப்பம், தசை வலி மற்றும் தோல் அரிப்பு.

🔴திருச்சி ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயில் சொர்க்கவாசல் திறப்பு

🔴பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் ரிக்டர் அளவு 6.2 டெல்லியிலும்  நிலநடுக்கம் ரிக்டர் அளவு 2.3

🔴விவசாயிகள் தங்களுக்கு இந்த மசோதா தேவையில்லை எனும் போது இந்த விவசாய மசோதாவை திணிப்பது ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குமுறல்.

🔴புரிந்து கொள்ளாத மக்களால் கர்நாடகாவில் கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட இரவு நேர ஊரடங்கு  ரத்து


♦️ EDITOR’S  BULLETIN :

பாதையில் பயணம் செய்யும் பொழுது ஓர் இடத்தில் நீங்கள் ஒரு நிமிடம் நின்றால், உங்களை கடந்து 10 வண்டிகள் சென்றுவிடும். வாழ்க்கையிலும் அப்படித்தான்…… எல்லாம் காலம் கடந்த பின்னரே புரிகிறது...